Saturday, 13 July 2013

Jilla - விஜய்

காவலன்,நண்பன் ,துப்பாக்கி   வெற்றிப் படங்களை தொடர்ந்து  விஜய் தற்போது ப .விஜய் இயக்கத்தில் தலைவா, நேசன்  இயக்கத்தில் ஜில்லா என செம பிஸி.  தலைவா 9th  ஆகஸ்ட் வெளியாகவுள்ளது.

  தலைவா:

Hero :விஜய்
Heroine : அமலாபால்
comedy :சந்தானம்

 Songs : with G .V Prakash Music

தமிழ்  பசங்க song ---Nice
வாங்கன்னா வணக்கங்கன்னா  song --unique impressive

ஜில்லா:

Hero :விஜய்
Heroine : காஜல் அகர்வால்
Main  role : மோகன்லால்



No comments:

Post a Comment